🇮🇳இந்திய அணியை வீழ்த்தியது நியூசிலாந்து👍

  |   கிரிக்கெட்

47 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி👍. டாசை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி. கோரே அண்டர்சன் 34 ரன்களும், லூக் ரோன்சி 21 ரன்களும் எடுத்தனர். 127 எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய 🇮🇳இந்திய அணியை, நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தில் சுருண்டனர். 🇮🇳இந்தியா அணிக்காக தோனி 30 ரன்களும், கோலி 23 ரன்களும் எடுத்திருந்தனர். 🇮🇳இந்திய அணி 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு அணைத்து விக்கெட்களையும் எடுத்து தோல்வியுற்றது. 😟

ஸ்கோர்கார்டு :*726

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS