🎥'காதலும் கடந்து போகும்' 💰 வசூல்😳

  |   Kollywood

⭐விஜய் சேதுபதியின் படங்களில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை 🎥 'காதலும் கடந்து போகும்' பெற்றுள்ளது. இந்த படத்திற்கு முதல் நாள் மட்டும் ₹ 2.55 கோடி வசூல் கிடைத்துள்ளது. மேலும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறில் ₹. 7.50 கோடி வசூல் பெற்றது. இந்தப் படம், அமெரிக்காவில் முதல் 3⃣ நாட்களில் ரூ. 60 லட்சத்தை பெற்றுள்ளது💰.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS