😎தோனியின் புதிய 🌏உலக சாதனை👍

  |   கிரிக்கெட்

நாக்பூர் மைதானத்தில் இன்று நடக்கும், உலகக்கோப்பை🏆 தொடக்க ஆட்டத்தில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. தோனி, இந்திய அணியை தொடர்ந்து 6⃣வது முறையாக கேப்டனாக வழிநடத்தி செல்கிறார். முதல் முறையாக தோனி 2007 T20உலகக்கோப்பை போட்டியில் கேப்டனாக இருந்தார். இதுவரை எந்த இந்திய கேப்டனும் செய்யாதது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬