பாகிஸ்தான் 😍ரசிகர்கள் 🇮🇳இந்தியா வர மறுப்பு✋

  |   கிரிக்கெட்

T20 உலகக்கோப்பை🏆 போட்டியில், மார்ச் 19ந் தேதி நடக்கவிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஊக்குவிக்க கலந்து கொள்வதாக இருந்த 7⃣ பாகிஸ்தான் தூதரகர்கள் கொல்கத்தா வருவதை பாகிஸ்தான் அணி தவிர்த்துள்ளது😒. பாதுகாப்பு காரணமாக தான் அவர்கள் வருவதை பாகிஸ்தான் அரசு தவிர்துள்ளதற்கு என்றும் கூறியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இச்செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬