👩பெண்கள் T20 உலகக்கோப்பை🇮🇳இந்திய அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

முதலில் பேட் செய்த 🇮🇳இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5⃣ விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி, 20 ஓவர் முடிவில், 5⃣ விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி🎉 பெற்றது. 🇮🇳இந்தியா தரப்பில் அனுஜா பாட்டீல், பூனம் யாதவ் ஆகியோர் தலா 2⃣ விக்கெட் எடுத்தனர். வனிதா 38(24), மிதாலி ராஜ் 42 ரன்கள்எடுத்தார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬