⭐விஜய் நடிப்பில் 'குஷி 2' 👏 😄

  |   Kollywood

தெலுங்கில், 🎥குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் S J சூர்யா, இந்தப்படத்திற்கு முதல் கட்டமாக 🎼இசையமைப்பு பணிகள் முடிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். முதல் பாகத்தில் நடித்த ⭐பவன் கல்யாண்தான் 2⃣ பாகத்திலும் நடிக்கிறார். 🎥குஷி 2-ம் பாகத்தை தமிழில் ⭐விஜய்யை வைத்து இயக்கவிருக்கிறார் S J சூர்யா. விஜயின் 61 வது படமாக 🎥குஷி 2 வெளியாகும் எனத் தெரிகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS