🇮🇳இந்தியாவை பற்றி கூறியதற்கு ⭐அப்ரிடி விளக்கம்💬

  |   கிரிக்கெட்

அப்ரிடி, பாகிஸ்தான் அணியினருக்கு 🇮🇳இந்தியாவில் கிடைக்கும் அன்பு பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிகம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு பாகிஸ்தானை சேர்ந்த பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதற்கு 💬பதிலளித்த ⭐அப்ரிடி, "பாகிஸ்தான் தான் எனக்கு அடையாளத்தை தந்தது. பாகிஸ்தான் 😍ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டி எந்த விதமான எதிர் மறை எண்ணங்களும் இல்லாமல் நல்ல விதத்தில் கண்டு மகிழ வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.👏

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

ம்