T20 உலகக்கோப்பை🏆 அட்டவணை📆

  |   கிரிக்கெட்

ஐசிசி T20 உலககோப்பையின்🏆, சூப்பர் 🔟 நிலையில், இந்தியா முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை மார்ச் 15-ம் தேதி எதிர்கொள்கிறது. இதோ போட்டியின் முழுமையான அட்டவணை📆.

தேதி - நேரம் (IST)- அணிகள்- இடம்

15.மார்ச்.16 7:30 PM இந்தியா v நியூசிலாந்து - நாக்பூர்
16.மார்ச்.16 3:00 PM பாக் v வங்காளம் - கொல்கத்தா
16.மார்ச்.16 7:30 PM மேற்கிந்திய v இங்கிலாந்து - மும்பை
17.மார்ச்.16 7:30 PM இலங்கை v ஆப்கானிஸ்தான் - கொல்கத்தா
18.மார்ச்.16 3:00 PM ஆஸ்திரேலியா v நியூசிலாந்து - தரம்ஷாலா
18.மார்ச்.16 7:30 PM தென் ஆப்ரிக்கா v இங்கிலாந்து - மும்பை
19.மார்ச்.16 7:30 PM இந்தியா v பாகிஸ்தான் - கொல்கத்தா
20.மார்ச்.16 3:00 PM தென் ஆப்ரிக்கா v ஆப்கானிஸ்தான் - மும்பை
20.மார்ச்.16 7:30 PM இலங்கை v மேற்கிந்திய - பெங்களூரு
21.மார்ச்.16 7:30 PM ஆஸ்திரேலியா v வங்காளம்- பெங்களூரு
22.மார்ச்.16 7:30 PM நியூசிலாந்து v பாகிஸ்தான் மொஹாலி
23.மார்ச்.16 3:00 PM இங்கிலாந்து v ஆப்கானிஸ்தான் - புது தில்லி
23.மார்ச்.16 7:30 PM இந்தியா v வங்காளம்- பெங்களூரு
25.மார்ச்.16 3:00 PM பாக் v ஆஸ்திரேலியா மொஹாலி
25.மார்ச்.16 7:30 PM தென் ஆப்ரிக்கா v மேற்கிந்திய நாக்பூர்
26.மார்ச்.16 3:00 PM நியூசிலாந்து v வங்காளம் கொல்கத்தா
26.மார்ச்.16 7:30 PM இங்கிலாந்து v இலங்கை புது தில்லி
27.மார்ச்.16 3:00 PM மேற்கிந்திய v வங்காளம்- நாக்பூர்
27.மார்ச்.16 7:30 PM இந்தியா v ஆஸ்திரேலியா- மொஹாலி
28.மார்ச்.16 7:30 PM தென் ஆப்ரிக்கா v இலங்கை - புது தில்லி
30.மார்ச்.16 7:00 PM 1⃣ அரையிறுதி -புது தில்லி
31.மார்ச்.16 7:00 PM 2⃣ அரையிறுதி -மும்பை
03.மார்ச்.16 7:00 PM இறுதிப்போட்டி 🏆 கொல்கத்தா

Dutaவில் T20 உலகக்கோப்பையின்🏆 ஸ்கோர்களை உடனுக்குடன் பெற, உங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் 📱 + $ {duta_group.get_worker_number ( 'cricket_promo_20160315')} இந்த நம்பரை சேர்க்கவும்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬