🇮🇳 அணியை கைவிட்ட நாக்பூர் ஆடுகளம்😟

  |   கிரிக்கெட்

கடந்த ஆண்டு 79 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா அணியை 🇮🇳இந்தியா வீழ்த்தியது. தென் ஆப்ரிக்கா அணியினர், சந்தித்த அதே நெருக்கடியை நியூசிலாந்து அணியுடன் மோதிய 🇮🇳இந்தியா சந்தித்தது. நாக்பூர் ஆடுகளம், 🇮🇳இந்திய ரசிகர்களின் கனவினை தகர்த்தது. ⭐ரைனா மற்றும் ⭐யுவி ஆட்டத்தை இழந்த விதம் இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது. 🇮🇳இந்திய அணியின் தோல்வியை பற்றி, தோனி கருத்து தெரிவித்த போது, 🇮🇳இந்திய பேட்ஸ்மேன்கள், பந்தினை சரியாக விளையாடாததால் தான் தோல்வி😞 ஏற்பட்டது" என கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

Original Image Credit: IANS