🎥'👑இம்சைஅரசன்👨 23ஆம் புலிகேசி' 2⃣ ஆம் பாகமா❓

  |   Kollywood

😂⭐வடிவேலு நடிப்பில், சிம்புதேவன் 🎬இயக்கத்தில் எடுக்கப்பட்ட 🎥'👑இம்சைஅரசன்👨 23ஆம் புலிகேசி' திரைப்படத்தில் தான் 😂⭐வடிவேலு முதன் முதலில் ஹீரோவாக நடித்தார், 🎬இயக்குனர் சிம்புதேவனுக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒருமுறை 🎥'👑இம்சைஅரசன்👨 23ஆம் புலிகேசி' 2⃣ ஆம் பாகம் எடுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் 🎬ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கப் போவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/LUn4li