தெரியுமா❗ ஆஸ்திரேலியா அணியினரின் 🏏'பேட்'டை பற்றி😳

  |   கிரிக்கெட்

மார்ச் 18ந் தேதி ஆஸ்திரேலியா அணியின் முதல் போட்டி நியூசிலாந்து அணிக்கு எதிராக அமைந்துள்ளது. 🇮🇳இந்திய மைதானத்தில் நடக்க போகும் உலகக்கோப்பையை🏆 பற்றி ⭐ஷேன் வாட்சன் கூறிய போது, " 🇮🇳இந்திய மைதனத்தில் விளையாட நல்ல கனமான 🏏பேட் வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். கனமான பேட்டால் மட்டுமே இந்திய மைதனத்தில் வீசப்படும் சுழற்பந்துகளை எதிர்கொள்ள முடியும் என்று கூறியிருந்தார்😳. நியூசிலாந்து அணி மார்ச் 15ந் தேதி நடந்த போட்டியில் 🇮🇳இந்திய அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூசிலாந்து அணியின் மிட்செல் சன்ட்னர் , இஷ் சோதி மற்றும் நாதன் மெக்கல்லம் ஆகிய 3⃣ சுழற் பந்து வீச்சாளர்கள் மட்டும் 🇮🇳இந்திய அணியின் 9 விக்கெட்களை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬