T20 உலகக்கோப்பை🏆 வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

டாசை வென்ற வெஸ்ட் இண்டீஸ், முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 6⃣ விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ⭐ஜோ ரூட் 48(36), ⭐ஜோ பட்லர் 30(20) ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ⭐கிரிஸ் கெயில் 100(48)💯 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல்இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி, 18.1 ஓவரில் 4⃣ விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது🎉

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬