T20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

டாசை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது, 20 ஓவரில் 7⃣ விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தனர். பின்னர் ஆடிய இலங்கை அணி 18.5 ஓவரில் 155 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. இலங்கை அணிக்காக தில்ஷான் அபாரமாக ஆடினார், 56 பந்துகளில் 83 ரன்களை எடுத்த அவர், 8⃣ பவுண்டரிகளையும் 3⃣ சிக்சர்களையும் அடித்து விளாசினார். இலங்கை அணி 6⃣ விக்கெட் வித்தியாசத்தில் வென்றது🎉 .

ஸ்கோர்கார்டு : *67

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬