👩T20 உலகக்கோப்பை : வங்காளதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து👏

  |   கிரிக்கெட்

டாசை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. 20 ஓவரில் 7⃣ விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 60(51) பந்துகளில் எடுத்தார்👏. இன்னார் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது 😟

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬