T20 இலங்கை அணியின் கேப்டன் யார் ❓

  |   கிரிக்கெட்

2014ல் நடந்த T20 உலகக்கோப்பையில், இலங்கை அணியை வழி நடத்தி வெற்றி🎉 பெறச் செய்த 🔴மலிங்கா, அடுத்தது ஏற்பட்ட காயங்களால் அணியின் கேப்டன் பதவியை துறந்தார்😱. முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ⭐மலிங்கா, ஆசிய கோப்பை🏆 போட்டியில் பங்கேற்றார். இருப்பினும் அவரால் தொடர்ந்து கேப்டனாக செயல் பட முடியாத காரணத்தால், அவர் இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இலங்கை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் கேப்டனான ⭐மாத்யூஸ் T20 அணியின் கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 😯.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬