💰 ஊழலை தடுக்கும் சர்வதேச குழு👍

  |   கிரிக்கெட்

ICC ஊழல்💰 தடுப்பு பிரிவு குழுவின் சேர்மன் சர் ரோனி பிளான்கன், ஊழலை தடுக்க விசாரணைகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே இதில் ஊழல்💰 நடப்பதாக பல புகார்கள்📝 வந்துள்ள நிலையில், அவர்களை விசாரித்து🔍 உரிய நடவடிக்கை எடுப்போம் என்று🔈 கூறியுள்ளனர். அவர்கள் எந்த பெயரையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. முஹம்மத் அமீர், சல்மான் பட், ஹான்சி கிரோன்ஜி ஆகியோர் கிரிக்கெட் போட்டியில் ஊழலில்💰 ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬