⭐ 'கலாபவன்' மணி திடீர் மரணம்😢 அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம்😱🙏

  |   Kollywood

மலையாளம், தமிழ், தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானவர் ⭐'கலாபவன்' மணி. 45 வயதான இவருக்கு நுரையீரல் மற்றும் கிட்னி பிரச்சனையால் அவதிபட்டு அடிக்கடி மருத்துவமனையில்🚑 சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், உடல்நிலை மோசமாகி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்🏥 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை💉 பெற்று வந்தார். திடீரென்று சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ⭐'கலாபவன்' மணி உயிர் பிரிந்தது 😢

Original Image Credit: https://goo.gl/kHA4wA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬