⭐கோலியை 👎எதிர்த்த வங்காளதேசம்😏

  |   கிரிக்கெட்

நேற்று நடந்த ஆசிய கோப்பை🏆 இறுதிச்சுற்றில், வங்காளதேசம் அணி அடித்த 120 ரன்களை 🇮🇳இந்திய அணி சேஸ் செய்து வென்றது🎉. இதை பற்றி கூறிய கோலி, " ⭐ ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்ததும், நானும் தவானும் நின்று ஆட வேண்டும் என்று உறுதி செய்து 3⃣வது விக்கெட்டிற்கு 94 ரன்கள் சேர்த்தோம். இது 🇮🇳இந்திய அணிக்கு சாதகமாகவே இருந்தது" என்று குறிப்பிடிருந்தார். மேலும் அவர், "நான் இன்னும் கற்றுக்கொள்ளும் தருவாயில் தான் உள்ளேன். 28 வயதை கூட நிரம்பாத நான் கிரிக்கெட்டின் அடிப்படையான ஆட்டத்தை மட்டுமே விளையாடினேன். 6⃣ அடிக்க முயற்சிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டேன்". என்றார். வங்காளதேசத்தில் அங்குள்ள 😍 ரசிகர்கள், வங்காளதேச வீரர்களை ஊக்குவிப்பதை பற்றி கூறிய இவர், " இந்த போட்டி மிகவும் சிறப்பாகவே இருந்தது, இங்குள்ள 😍 ரசிகர்கள், வங்காளதேசம் வீரர்களை ஊக்குவித்து கொண்டிருந்தனர். நான் ஆடும் போது அவர்கள் கூச்சலிட்டதை நான் உற்சாகமாகவே எடுத்துக்கொண்டேன். அதனால் தான் என்னால் சிறப்பாக ஆட முடிந்தது" என்று கூறினார்👏.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬