📰செய்தியாளர்களுக்கு பதிலடி😡 கொடுத்த 😎தோனி👍

  |   கிரிக்கெட்

2015 ஜூன் மாதம் நடந்த ஒரு நாள் தொடரில் வங்காளதேச அணியிடம் தோற்றது 🇮🇳இந்திய அணி. அதற்கு 😎தோனியை கடுமையாக😡 விமர்சித்ததோடு, அவர் கேப்டனாக இருக்கவே தகுதி யானவர் அல்ல என்று பத்திரிக்கையாளர்கள் கூறி வந்தனர்.😳 அதன்பிறகு 8⃣ மாதங்களுக்கு பிறகு அதே வங்காளதேசத்தில் ஆசிய கோப்பையை கைப்பற்றி 😎தோனி, அவரின் கேப்டன் பதவியை நிலை நிருத்தியிருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, "நங்கள் இப்படி ஆடியிருக்கலாம், அப்படி ஆடியிருக்கலாம், இதை செய்திருக்கலாம், அதை செய்திருக்கலாம் என்று பலரும் கூறுவர். ஆனால், உண்மையில் 📺 யை பார்த்து குறை கூறுவது மிக எளிது. மைதானத்தில் இறங்கி ஆடுவதே கடினம் என்று தெரிவித்தார். யார் என்னிடம் வந்து கேட்டாலும், " 🇮🇳இந்தியாவிற்காக ஆடுவதே என்னுடைய முதன்மையான கடமை என்று தெரிவிப்பேன்." மேலும் அவர், நான் தோல்விகளை கண்டு துவண்டு போவதும் இல்லை😟, வெற்றிகளை தலையில் வைப்பதும் இல்லை😄 என்று கூறினார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬