💃திரிஷா 🎤பாடியிருக்கிறாரா❓

  |   Kollywood

🎥நாயகி படத்தில் ஒரு 🎶பாடலை 💃திரிஷா 🎤பாடவிருக்கிறார். இந்தப் 🎶பாடல் படத்தில் 3⃣ நிமிடங்கள் இடம்பெறும். 💃திரிஷா இப்படத்தில் ஒரு 🎶பாடலை பாடுவது, 😍ரசிகர்கள் 🎥படத்தின் மீது வைத்துள்ள எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது. திரிஷாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக 💃திரிஷா பாடி வெளிவரும் திரைப்படம் 🎥'நாயகி' தான் 👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: IANS