பழனிக்கோவிலில் தங்கத்தேர் இழுத்த 👫 'சிநேகா-பிரசன்னா'💞 🙏

  |   Kollywood

நடிகை சினேகா-பிரசன்னா👫 தம்பதியர் நேற்றிரவு தங்கள் மகன் 👶விகானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பழனி முருகன் கோயிலுக்கு வந்தனர். பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம்🙏 செய்தபின் 👫 சினேகா-பிரசன்னா இருவரும் சேர்ந்து தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்🙏. பின்னர் தங்கள் 👶குழந்தை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். 💃சினேகா தம்பதியரை கண்டதும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் 💃சினேகாவை பார்க்க முண்டியடித்தனர். இதனால் சிறிதுநேரம் பழனி முருகன் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது.👏

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/VBgHnQ