T20உலகக்கோப்பை🏆 - அட்டவணை மற்றும் வடிவமைப்பு🗒

  |   கிரிக்கெட்

ஐசிசி உலக T20🏆 தகுதி நிலை போட்டி ஹாங்காங் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் செவ்வாய்க்கிழமை நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. T20 உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள பல்வேறு அணிகள் பற்றியும், அவர்கள் எந்த குழுவின் கீழ் வந்துள்ளனர் என்பது பற்றியும் இப்போது பார்ப்போம் : -

🔰 தகுதி நிலை (மார்ச் 8 தொடங்குகிறது) - இதில் 2015 ஐசிசி உலக டி 20 தகுதிச்சுற்றில் இடம் பெற்ற🔝 6 அணிகள் (ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, ஹாங்காங், ஆப்கானிஸ்தான், ஓமான்) மற்றும் T20 போட்டிகளில் 9 மற்றும் 10 ஆம் தரவரிசையில் உள்ள அணிகள் (வங்காளம் மற்றும் ஜிம்பாப்வே) 2 குழுக்களாக பிறிக்கப்பட்டு மோதும்.
குழு A - வங்காளம், அயர்லாந்து, நெதர்லாந்து, ஓமன்
குழு B - ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே

🔰 சூப்பர் 🔟 நிலை: 🔝 8 இடத்தில் உள்ள அணிகள் மற்றும் தகுதி சுற்றில் இருந்து வென்ற இரண்டு அணிகளையும் சேர்த்து கிழே குறிப்பிடப்பட்டுள்தை போல் 2⃣ குழுக்களாக பிறிக்கப்படும்.
குழு 1: இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், குழு B வென்ற அணி.
குழு 2: ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாக்கிஸ்தான், குழு A வென்ற அணி.

🔰 குழு 1⃣ல் இருந்து 2⃣ அணிகளும் , குழு 2⃣ல் இருந்து 2⃣ அணிகளும் அரையிருதிக்கு தகுதி பெரும்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬