T20 உலககோப்பைக்காக🏆 தயாரான கூகிள்👏

  |   கிரிக்கெட்

🇮🇳இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த கூகுள்-டூடில். 🇮🇳இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்டு 'கூகிள் மைதானம்'🏟 வரைப்படம் ஒன்றை கூகிள்-டூடிலில் பதித்துள்ளது. மேலும் அந்த வரைப்படத்தை கிளிக் செய்தால், அது T20 உலகக்கோப்பைக்கான🏆 அட்டவணை📆 காட்டுகிறது. 6⃣வது T20 உலகக்கோப்பை ஏப்ரல் 3⃣ வரை நடைப்பெரும்.

Original Image Credit: www.google.com