🎬கெளதம்மேனன் படத்தில் 🎼யுவன் சங்கர் ராஜாவா?

  |   Kollywood

🎬கெளதம்மேனன் இயக்கிய படங்களுக்கு 🎼ஹாரிஸ் ஜெயராஜ், 🎼ஏ.ஆர்.ரகுமான், மற்றும் 🎼இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் தற்பொழுது 🎼யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 🎬கெளதம்மேனன் ⭐தனுஷை வைத்து இயக்கும் "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசை அமைப்பதாக சொல்லப்பட்டது ஆனால் ⭐சிம்பு நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு 🎶இசை அமைக்க 🎼ஏ.ஆர்.ரகுமான் அதிக நாட்கள் எடுத்து கொண்டதால் இந்த முடிவை 🎬கெளதம்மேனன் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது😳

📲 Get கோலிவுட் on Whatsapp 💬