⭐சிவகார்த்திகேயனுக்காக அதிரடி 🎤பாடல் உருவாக்கி இருக்கும் 🎼அனிருத்...

  |   Kollywood

மான்கராத்தே படத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய ராயபுரம் பீட்டரு பாடல் வெற்றி பெற்றதையடுத்து, இப்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் ரெமோ படத்திற்கு அனிருத் இசை அமைகிறார். இந்த படத்தில் வேதாளம் படத்தில் அஜித்துக்காக உருவாக்கிய ஆளுமா டோலுமா பாடல் போல அதிரடியான பாடலை உருவாக்கி உள்ளாராம், இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாட உள்ளாராம். ரெமோ தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதால் விறுவிறுப்பாக மீதமுள்ள பாடல்களுக்கு இசையமைக்கிறாராம் அனிருத்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬