🎬மணிரத்தினத்தின் 🎥குருதிப்பூக்கள் படத்தில் 'சாய் பல்லவி' இல்லை😟

  |   Kollywood

கார்த்தி-சாய் பல்லவி ஜோடி தான் இயக்குனர் மணிரத்தினத்தின் அடுத்த படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த படத்திற்கு குருதிப்பூக்கள் என்று பெயர் வைத்ததோடு, சாய் பல்லவிக்கு பதிலாக பாலிவுட் நடிகை அதிதி நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மக்கள் இதை பற்றி வெவ்வேறு கருத்துக்கள் கூற தொடங்கியதால், சாய் பல்லவியே இதற்கான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெறிவித்துள்ளார். "மணிரத்னம் படத்திலிருந்து வெளியே வர யாருக்கும் மனசு இருக்காது. எனக்கும் அப்படிதான். ஒரு கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தமாக இருப்பார் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். எல்லோரைப்போலவும் நானும் அவர் படத்திற்காக காத்து கொண்டிருக்கிறேன்"

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬