💃 கீர்த்தி சுரேஷ், தமிழ் பேசும் நாயகி 👏

  |   Kollywood

🎥'ரஜினி முருகன்' படத்தின் மூலம் புகழ் பெற்ற கீர்த்தி சுரேஷ், பழம்பெரும் 💃நடிகை மேனகாவின் மகளாவார் , தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்👍. தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் திறமைகொண்ட கீர்த்தி சுரேஷ், இரண்டு மொழிகளிலும் இவர் நடிக்கும் படங்களுக்கு இவரே டப்பிங் பேசுகிறாராம்.😮 இதனாலேயே தயாரிப்பாளர்களின் முதல் தேர்வாக 💃கீர்த்தி சுரேஷ் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬