🌟 ரஜினியை புகழ்ந்த ராதிகா ஆப்தே 👌

  |   Kollywood

ரஞ்சித் 🎬 இயக்கி வரும் "கபாலி" 🎥 படத்தில் ⭐ ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளவர் 💃 ராதிகா ஆப்தே. சமிபத்தில் அவர் ஹிந்தியில் நடித்துள்ள "ஃபோபியா" 🎥 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் 📰 பத்திரிக்கையாளர்கள் ரஜினியை பற்றி அவரிடம் கேட்டதற்கு "ரஜினியுடன் நடிப்பதற்கு யாருக்குத்தான் 😄 மகிழ்ச்சி இருக்காது. நான் மிகவும் 😄 மகிழ்ச்சியுடன் நடித்தேன். என்னுடைய வாழ்க்கையில் அது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது, அதற்குக் காரணம் ரஜினி சார். அது ஒரு ஊக்கமளிக்கும் விஷயம், அவர் மிகச் சிறந்த 👨 மனிதர், அவரைப் போல வேறு யாரும் இருக்க முடியாது," என்றுதெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬