A.R ரஹ்மான் வெளியிடும், 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு'👏

  |   Kollywood

🎥 'டார்லிங்' இயக்குநர் சாம் ஆண்டன்- G.V பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம், 🎥'எனக்கு இன்னொரு பேரு இருக்கு'. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. G.V பிரகாஷ்-ஆனந்தி 2⃣ வது முறையாக இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். பட டைட்டில், பர்ஸ்ட் லுக் ஆகியவற்றில் ரஜினியின் 🎥'பாட்ஷா' படத்தை வைத்து ரசிகர்களைக் கவர்ந்த படக்குழு, டீசரிலும் அஜீத், விஜய் குறித்த சில விஷயங்களை இணைத்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் டீசரை வருகின்ற 28ம் தேதி மாலை 5🕔 மணியளவில்,🎼 A.R ரகுமான் வெளியிடுகிறார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬