⭐விராட் 😍ரசிகர்களுக்காக மோட்டோ ஜி டர்போ அறிமுகம்👍

  |   கிரிக்கெட்

மோடோரோலா மோட்டோ ஜி டர்போ விராட் கோலி எடிஷன் ஸ்மார்ட்போனை,🇮🇳வில் அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ₹16,999💰 என இந்த கருவியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் இருந்து இது விற்பனைக்கு வரும். இந்த பேன்பாக்ஸில் மோட்டோ ஜி டர்போ விராட் கோலி எடிஷன், கோஹ்லி சின்னம், செயலி, சிறிய பேட் மற்றும் ஒரு ஆண்டு சந்தாவுடன் விராட் கோலி கையொப்பமிட்ட பேன்பாக்ஸ் க்ளபின் வரவேற்பு கடிதம், போன்றவை அடங்கும்.

மேலும் இதில் ரசிகர்கள்😍 விராட் கோலியை சந்திக்க சந்தர்பங்களையும், மேலும் விராட் பற்றிய செய்தி அனைத்தையும் அவரிடம் இருந்தே அறியப்படும் என்று தெரிகிறது. சாதாரண மோட்டோ ஜி டர்போவின் விலை ₹12499😏.