IPL🏆: பெங்களூர் அணியில், இங்கிலாந்தை சேர்ந்த, 'கிரிஸ் ஜோர்டன்'👏

  |   கிரிக்கெட்

ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அணியில் இருந்து விலகியதை தொடர்ந்து, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர், கிரிஸ் ஜோர்டன் பெங்களூர்🍻 அணியில் தற்போது விளையாடவுள்ளார். இந்த வருடம் நடந்த IPL போட்டிக்கான தொடரில், இவரை எந்த அணியும் தேர்ந்தெடுக்கவில்லை😯, ஆனால் T20 உலகக்கோப்பை 2016ல், இறுதிச்சுற்றில் நுழைந்த இங்கிலாந்து அணியில் இவர் சிறப்பாக விளையாடியதை அனைவரும் பாராட்டினர். மீண்டும் அவர், இங்கிலாந்த் அணிக்காக மே 17ந் தேதி, நடக்கவுள்ள T20 போட்டியில் இவர் பங்கேற்கவுள்ளார்😳.