IPL🏆 வாழ்வை கொண்டாடும்🎉 முஸ்தாபிசூர் ரஹ்மான்💫

  |   கிரிக்கெட்

வங்காளதேசத்தை சேர்ந்த, முஸ்தாபிசூர் ரஹ்மான்💫, தற்போதைய ஒரு நாள் மட்டும் T20 போட்டிகளின் சிறந்த பந்து வீச்சாளர். ⭐டேவிட் வார்னர், முஸ்தாபிசூர் ரஹ்மானை 💫 பற்றி கூறும் போது, "பந்து வீச்சில் சிறந்து விளங்கும் இவர், பேட்டிங் செய்வதிலும், பேசுவதிலும் தான் தயக்கம் காட்டுகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர், " என்னை சுற்றி இருப்பவர்களை நான் எப்போதும் இயல்பாகவே எடுத்துக்கொள்வேன், நான் வெளியில் சென்று உணவு அருந்துவதில்லை, மைதானத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஓட்டலில்🏩 உணவுண்பதே என் வழக்கம் என்று தெரிவித்துள்ளார்". இவர், ⭐முஹம்மத் ஆமிர் மற்றும் ⭐வாசிம் அக்ரம் ஆகியோரின் ரசிகன்😍 என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர் ஓட்டலில்🏩 கொண்டாடிய வெற்றியை , "தீ பிஸ்(fizz)" என்று கொண்டாடியதினை இங்கே பார்க்கவும் : https://goo.gl/SKP984