ஹைதராபாத் மற்றும் டெல்லி அணி வெற்றி🎉

  |   கிரிக்கெட்

நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணியை, ஹைதராபாத் அணி 15 ரன்களில் வென்றது. வார்னரின் 90 ரன்கள் ஹைதராபாத் அணியை 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது.

⭐ஆட்டநாயகன் :டேவிட் வார்னெர்
📜ஸ்கோர்கார்டு : *246

வேறொரு போட்டியில் டெல்லி அணி, கொல்கத்தா அணியை வீழ்த்தியது, டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த ரன்களை எடுக்க முடியாமல் ஆட்டம் இழந்தது கொல்கத்தா அணி

⭐ஆட்டநாயகன்: கார்லோஸ் பிராத்வைட்
📜ஸ்கோர்கார்டு: *216