ஊழல்💸 செய்த குற்றத்திற்காக BCCI அதிகாரி கைது

  |   கிரிக்கெட்

ஊழல் செய்த குற்றத்திற்காக கோவா கிரிக்கெட்🏏 வாரியத்தை சேர்ந்த 3⃣ பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவா கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த சேத்தன் தேசாய், வினோத் பாட்கே, அக்பர் முல்லா ஆகிய 3⃣ பேரும் சேர்ந்து 2.87 கோடி 💰 பணத்தை ஊழல்💸 செய்த குற்றத்திற்காக, இவர்களை 👮பொருளாதார குற்றங்கள் விங் இன்ஸ்பெக்டர் ஷிவ்ராம் வைன்கன்கர் கைது செய்துள்ளார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬