தலாய் லாமா🙏 - ஒபாமா சந்திப்பு😕

  |   செய்திகள்

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில்🏛 திபெத் நாட்டை சேர்ந்த புத்தமத குருவும், நாடுகடந்த திபெத்திய அரசின் தலைவருமான 🙏தலாய் லாமா அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வை 4⃣வது முறையாக சந்தித்து பேசினார். அமெரிக்காவில் கொல்லப்பட்ட 49 பேருக்காக வருத்தம்😟 தெரிவித்தார் தாலாய் லாமா . இருப்பினும் பெய்ஜிங் அரசு இவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 14வது தலாய் லாமா வெறும் மதக்குரு மட்டுமல்ல, இவர் அரசியல் ரீதியாகவும் பல செயல்களை இவர் செய்துள்ளார். இதனால் இவர் ஒபாமாவை சந்தித்தது திபெத் மக்களுக்கு சீனா-அமெரிக்கா நாடுகளிடையே உ ள்ள உறவு குழப்பத்தை😕 ஏற்படுத்தும் என்று அஞ்சுகின்றனர் .

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

original Image Credit: Ians