பதவியை ராஜினாமா😲 செய்தார் கமல் நாத்😳

  |   செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களாக முன்னாள் மத்திய மந்திரிகளான குலாம் நபி ஆசாத், கமல் நாத் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநில பொறுப்பாளராக கமல் நாத்தும் நியமிக்கப்பட்டனர்👍. இந்நிலையில் 👩சோனியா காந்திக்கு, அவர் எழுதியுள்ள ✍ கடிதத்தில் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக தன் மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களால் மனதளவில் பெரும் காயம் அடைந்துள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ராஜினாமா செய்வதாகவும் எழுதியுள்ளார்✍ . 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை⚔ தொடர்பான வழக்கின் குற்றபத்திரிகையில் இடம்பெற்றுள்ள கமல் நாத், கங்கிரசின் பஞ்சாப் தேர்தல் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை அகாலி தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬