⭐மா.கா.பா வின் அடுத்த படம் 🎥'மாணிக்'

  |   Kollywood

மாகாபா நடிக்கும் 🎥 'மாணிக்' படத்தின் படப்பிடிப்பு, ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜையுடன்🙏 தொடங்கியது. இப்படத்தை 🎬 மார்ட்டின் இயக்கவுள்ளார், பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார், 💃 நாயகியாக 🎥‘எதிர்நீச்சல்' படத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார், தரண்குமார் 🎹 இசையமைக்கவுள்ளார். இப்படத்தை மோஹிதா ஃபிலிம்ஸ் சார்பில் எம்.சுப்பிரமணியம், வினோத் இருவரும் இணைந்து 💰 தயாரிக்கின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬