இணையதளத்தில் வெளியானது 🎥உடுத்தா பஞ்சாப்😳

  |   செய்திகள்

இயக்குனர் அபிஷேக் சவுபே 🎬 இயக்கத்தில் இந்தி நடிகர் ⭐ ஷாகித் கபூர் கதாநாயகனாக நடிக்கும் படம், 🎥 ‘உடுத்தா பஞ்சாப்’. இந்த படத்தை தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப்💰 தயாரித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் போதைப்பொருள் கலாசாரத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டது இந்த படம். இந்தப்படம் ,பல்வேறு சர்ச்சைகளை கடந்து நாளை வெளியாக இருந்த நிலையில், இணையத்தளத்தில் அந்த படம் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து மும்பை 👮 போலீசிடம் படத் தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர். இது படக்குழுவை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. பல்வேறு டோரண்ட்ஸ் இணைய தளங்களில் படத்தை தரவிறக்கம் செய்வதற்கான 'லிங்'கள் இருந்தன. இதையடுத்து படக்குழு, சைபர் கிரம் 👮 போலீசிடம் காப்புரிமை திருட்டு வழக்கை பதிவு செய்துள்ளது. காப்புரிமை புகார் வழங்கியதையடுத்து படத்தை இணையதளங்கள் பிறகு நீக்கிவிட்டன. தணிக்கை குழு ஆட்சேபம் தெரிவித்த பல்வேறு காட்சிகள், இணையதளத்தில் வெளியான காட்சியில் இருந்ததால், தணிக்கை குழுவிடம் சமர்பிக்கட்ட படத்தின் பிரதிதான் வெளியாகி இருக்கலாம் என்று படக்குழு சந்தேகிக்கிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬