🇮🇳இந்தியா, பாகிஸ்தான் எப்படி ஒரே பிரிவில் ❓

  |   கிரிக்கெட்

2017 சாம்பியன்ஸ் கோப்பை🏆 கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ICC நேற்று வெளியிட்டது. இதன்படி ‘A’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகளும், B பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்க அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானை 🗓ஜூன் 4–ந்தேதி எட்ஜ்பஸ்டனில் சந்திக்கிறது. இதைப்பற்றி கூறிய ICC தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன், தொடரின் விறுவிறுப்பை கூட்டுவதற்காக இந்தியா- பாகிஸ்தான் போட்டிகளை லீக் சுற்றில் வைக்கிறோம், என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்👍.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬