⭐கோலி, 😎தோனி : 🌏உலகின் 100 வீரர்களின் பட்டியலில்👏

  |   கிரிக்கெட் / Kollywood

ESPN வெளியிட்டுள்ள உலகின் 💯 விளையாட்டு பிரபலங்கள் கொண்ட பட்டியலில் கிரிக்கெட் பிரிவில் ⭐விராட் கோலி மற்றும் 😎மஹேந்தர் சிங் தோனி ஆகிய இருவர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர்களைக் கொண்ட இந்த பட்டியலில் 🇮🇳 இந்தியாவை சேர்ந்த 3⃣ பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். 🏏 கிரிக்கெட் வீரர்கள் 😎தோனி 13-வது இடத்தையும் ⭐கோலி 8⃣-வது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 41-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ⚽கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கூடைப்பந்து வீரர் லிப்ரான் ஜேம்ஸ், கால்பந்து வீரர் மெஸ்சி, கால்பந்து வீரர் நெய்மர், 🎾 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஆகியோர் முறையே முதல் 🔝5⃣ இடங்களை பிடித்துள்ளனர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬