"சொத்துக்கள் குவிப்பது💰 குற்றமல்ல❌" 💬 உச்ச நீதிமன்றம்⚖

  |   கிரிக்கெட் / Kollywood

தமிழக முதல்வர் 👵ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உட்பட 4⃣ பேரை விடுதலை செய்தது ஐகோர்ட். ஐகோர்ட் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து, ஆ.தி.மு.காவினருக்கு எதிராக கர்நாடக அரசு மற்றும் தீமுகாவினரால் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில்,நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,"சொத்துக்கள்💰 சேர்ப்பது💰 குற்றமல்ல❌; ஆனால் அவை சட்டப்பூர்வமான வருமானத்தில் வாங்கப்படவில்லை என்றால் அது குற்றமாகிறது' என உச்ச நீதிமன்ற நீதிபதி⚖ கருத்து தெரிவித்தார்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬

📲 Get கோலிவுட் on Whatsapp 💬