திரையுலகின் 2⃣ ஜாம்பவான்களின் பிறந்த நாள் 🎂

  |   கிரிக்கெட் / Kollywood

'அன்னக்கிளி' 🎥படம் மூலம் 🎼இசை ரசிகர்கள் மனதில் நுழைந்த இளையராஜா, பின்னர் இசை அறியாதவரை கூட 🎤இசையில் மெய் மறக்க செய்ததால் தானோ என்னவோ, 'இசைஞானி' என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது😍. மேற்கத்திய சங்கீதம், நாட்டுப்புற பாட்டு என அவர் விட்டு வைக்காத 🎶இசை இல்லை. இசைஞானி இளையராஜாவிற்கு Dutaவின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🍰🎂🎉.

🇮🇳இந்திய சினிமாவை உலகறிய செய்த பெருமை இவரையே சேரும். மௌன ராகம், ரோஜா, பம்பாய், அலைபாயுதே, ஓகே கண்மணி என இவர் இயக்கிய காதல் ♥🎥படங்கள் அனைத்தும் ரசிகர்கள்😍 மனதில் காவியமாய் இருக்கிறது. சிறந்த பிற மொழி படங்களுக்கான பட்டியலில் 2⃣ முறை ஆஸ்கர் விருதிற்காக🏆 இவரது 🎥படங்கள்(நாயகன், அஞ்சலி) பரிந்துரைகப்பட்டது. 🇮🇳இந்திய ரசிகர்கள் மனதில் என்றும் நீங்காத இடம்பெற்ற இயக்குனர்🎬 மணி ரத்தினம் அவர்களுக்கு Dutaவின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்🍰🎂🎉.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Original Image Credit: https://goo.gl/XWZnRp