"ஹிந்தி பேச💬 தெரிந்த பயிற்சியாளர்"🔈 BCCI

  |   கிரிக்கெட்

இந்திய🇮🇳 அணியின் தலைமைபயிற்சியாளராக இன்னும் யாரையும் பணியில் அமர்தப்படாத நிலையில், நேற்று BCCI இந்திய🇮🇳 பயிற்சியாளராக இருக்க விருப்பம் உள்ளவர்கள் 🗓ஜூன் 10ம் தேதி விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் செய்திருந்தனர். தகுதிகளை பட்டியலிட்டிருந்த அதில் 6⃣வது புள்ளியில் ஹிந்தி பேச தெரிந்தவர்களாக இருந்தால் நல்லது என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கு பல இடத்திலிருந்து சர்ச்சை கிளம்பியுள்ளதை தொடர்ந்து, BCCI அதற்கான விளக்கத்தை இன்று அறிவித்தது, அதில் அவர்கள் கண்டிப்பாக ஹிந்தி பேச தெரிய வேண்டும் என்பதை குறிப்பிடவில்லை, ஹிந்தி பேச தெரிந்தால் நல்லது என்றே குறிப்பிடிருந்ததை கூறி மக்கள் மனதில் இருந்த சந்தேகத்தை🤔 போக்கினர்.

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬