10 நாட்கள்🗓 டெல்லி விமான நிலையத்திலா❓

  |   கிரிக்கெட் / Kollywood

இந்த ஆண்டு 🇮🇳இந்திய குடியரசு தின விழாவிற்கு ஒரு வாரமே இருந்த நிலையில், டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான ✈ நிலையத்திற்குள் போலி டிக்கெட்டில் உள்ளே நுழைந்தவர் 🔟 நாட்கள் உள்ளே தங்கி இருந்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த 👨முகம்மது அப்துல்லா, அரபு நாடு ஒன்றுக்கு செல்வதாக போலி டிக்கெட் வைத்துக் கொண்டு விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். 🔟 நாட்கள் கடந்த பின்னரே, துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் சந்தேகத்தின்🤔 பேரில் இவர் குறித்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தார். பின்னர் 🗓ஜனவரி 20ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். 3⃣அடுக்கு பாதுகாப்பு இருந்தும் விமான நிலையத்திற்குள்✈ இவர்கள் நுழைந்தது ஆச்சரியத்தை😯 ஏற்படுத்தியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

📲 Get தமிழ் கிரிக்கெட் on Whatsapp 💬