🎥'தர்மதுரை' படத்தின் டீசர்📹- https://goo.gl/kO1oKg

  |   Kollywood

⭐விஜய் சேதுபதி, 💃தமன்னா, 💃ராதிகா, ⭐ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 🎥'தர்மதுரை' படத்தின் டீசர் நேற்று வெளியானது. தேசிய விருது🏆 பெற்ற இயக்குனர் 🎬'சீனு ராமசாமி' இப்படத்தை இயக்கியுள்ளார். 🎼யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இதோ அந்த படத்தின் டீசர் 📹 https://goo.gl/kO1oKg

📲 Get கோலிவுட் on Whatsapp 💬