இங்கிலாந்து - இலங்கை 3⃣வது ஒரு நாள் போட்டி ரத்து😟

  |   கிரிக்கெட்

இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று 3⃣வது ஆட்டம் நடைபெற்றது. டாஸை இழந்த இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின்
பெரேரா 9 ரன்கள், குணதிலகா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். பின்னர் குசால் மெண்டிஸ் 53(66) ரன்னும், சண்டிமால் 62(77) ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 56(67) ரன்களும் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9⃣ விக்கெட் இழப்பிற்கு 248 எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில் பிளங்கெட், வோக்ஸ் தலா 3⃣ விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 249 ரன்கள் எடுத்தால் வெற்றி🎉 என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 4⃣ ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 16 ரன் எடுத்திருந்த போது பலத்த மழை⛈ பெய்ததால் போட்டி ரத்தானது. இந்த தொடரில் இங்கிலாந்து 1⃣ - 0⃣ என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

📜ஸ்கோர்கார்ட் : *341