ஏவுகணை🚀 தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் 👏 இந்தியா👏

  |   செய்திகள்

கடந்த ஆண்டு, ஏவுகணை🚀 தொழில் கட்டுப்பாட்டு மையத்தில் 34 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் உறுப்பினர் ஆவதற்கு 🇮🇳இந்தியா விண்ணப்பித்தது. ஆனால் அப்போது இத்தாலி நாடுடன் இருந்து வந்த பிரச்சனை காரணமாக, இந்தியா அந்த குழுவில் இடம் பெறவில்லை. பின்னர் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்த இந்தியா அரசு இன்று , ஏவுகணை🚀 தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினராகியுள்ளது. NSG குழுவில் இடம் பெறாத இந்தியா இந்த அமைப்பில் இடம் பெற்றது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬