ஓரினசேர்க்கையாளர்களை ஒதுக்கிய ⛪தேவாலயங்கள் மன்னிப்பு😔 கேட்க வேண்டும்🔈 போப்

  |   செய்திகள்

அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்🔫 சூட்டில் 49 பேர் பலியான சம்பவம் குறித்து போப் 💬 பதிலளித்தார். அப்போது அவர், ‘உலகம் முழுவதிலும் பல நாடுகளில், சில கலாச்சாரங்கள், சில பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. இவர்களில் பலர் அவர்களின் உரிமைக்காக போராடியும், பலர் எதிர்த்தும் வருகின்றனர். கடவுளின் மீது உண்மையான பக்தியோடு வரும் பக்தர்களை ஒதுக்குவது தவறு. ஓரினச் சேர்க்கையாளர்களை ஒதுக்கி, ஓரவஞ்சனையாக நடத்த கூடாது. அவர்கள் மதிக்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் ஒதுக்கி வைத்ததற்காக ⛪தேவாலயங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்." என்று போப் கேட்டுக்கொண்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬