🎥கபாலிக்கு பிறகு 🎬பா.ரஞ்சித்தின் அடுத்த படம்❓

  |   Kollywood

🎥‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து 🎬பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் ⭐சூர்யா நடிக்கிறார்👏. நேற்று ஐதரபாத்தில் நடந்த 🎥 ‘கபாலி’ படத்தின் தெலுங்கு இசை🎶 வெளியீட்டு விழாக்காவில் கலந்து கொண்ட 🎬பா.ரஞ்சித், ⭐சூர்யா நடிக்கப்போவதை உறுதி செய்தார். 🎥‘S3’ படத்தை தொடர்ந்து ⭐சூர்யா, 🎬பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கப்போவதாக வெளிவந்துள்ள செய்தி ⭐சூர்யா ரசிகர்கள் 😍மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இந்த படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬