⭐ கார்த்தி நடிக்கும் 🎥 காஷ்மோரா ரிலீஸ் எப்போ❓

  |   Kollywood

வித்யாசமான வேடத்தில், ⭐கார்த்தி நடிப்பில் 💰 தயாராகி வரும் படம் 🎥‘காஷ்மோரா’. இப்படத்தில் 💃நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். 🎬கோகுல் குமார் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து, படத்தை வரும் 🎉தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்👏. மேலும் இப்படத்தில், ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ், விவேக், சித்தார்த் விபின் உள்ளிட்ட பலரும்🌟 நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன்🎼 இசையமைத்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬